முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு . ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது 36 வருடங்களுக்குப் பின் இந்த படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது . இந்த படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் […]
