சுய தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் எவ்வாறு கடனுதவியை பெறுவது என்பதை குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் […]
