பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்னும் திட்டத்தை 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அல்லாத வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வணிக வங்கிகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் […]
