அதிமுகவில் ஏற்பட்ட அதிரடி திருப்பங்களை தொடர்ந்து 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு கடந்த 28ஆம் தேதி தனி விமானம் மூலம் வந்தடைந்தார். இந்த நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற அவர் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணத்தின் போது அவரை தனியாக சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ […]
