ஜப்பான் நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு சுமார் 24 வருடங்களுக்கு முன்பாக கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் அங்கு அப்போதே 23.50 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு ஏராளமான படங்கள் ஜப்பானிலும் வெளியானாலும் கூட ரஜினியின் முத்து பட சாதனையை முறியடிக்க வில்லை என்று தான் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் […]
