Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி : தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்..!!

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு….. தேவர் தங்க கவசம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைப்பு..!!

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தேவர் தங்கக்கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்கக் கவசம் யாருக்கு?….. ஈபிஎஸ் தரப்பிற்கா? ஓபிஎஸ் தரப்பிற்கா?… மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில் உருவான திடீர் கட்சிகளின் வரலாறு…!!

தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல,  திடீர்  சாம்பார் போல,  திடீர் விருந்தாளி போல,  திடீர் மழை போல,  திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இரண்டு விதமா பேசுறாங்க… கேடு கெட்டு போய் இருக்கு…. இந்த புத்தி முன்னாடியே இருக்கணும் …!!

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க உங்க ஆட்டம் எடுபடாது…. அதிமுக நினைச்சுதுன்னா…. செஞ்சிருவோம் பாத்துக்கோங்க…..!!

அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி,  58 வது குருபூஜையை  ஒட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர்,  சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும்.  ஏழை எளிய மாணவர்களுக்கு சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க […]

Categories

Tech |