Categories
மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக… உதவி ஆய்வாளர் முத்து பணியிடை மாற்றம்…!!

கோவையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூடச்சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணிவரை கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் இவர் இவ்வாறு செய்தது […]

Categories
உலக செய்திகள்

சந்தையில் வாங்கிய நத்தை… பெண்ணுக்கு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடிஸ்வரி…!!!

தாய்லாந்து நாட்டில் சமைப்பதற்காக பெண் ஓருவர் நத்தையை வாங்கியதில் அவருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. தாய்லாந்து நாட்டில் சட்டுன் என்னும் மாகாணத்தில்kodchakorntantiwiwatkul என்ற பெண்  தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவரது தந்தைக்கும் விபத்து ஒன்று ஏற்பட்டு  சமீப காலமாக படுத்த படுக்கையாக இருக்கிறார் . இந்நிலையில் அந்தப் பெண் வீட்டில் சமைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி மீன் சந்தைக்கு சென்று  […]

Categories

Tech |