இந்தி திரையுலகில் கடந்த 2010 ஆம் வருடம் அறிமுகமான ரன்வீர்சிங், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இதன் வாயிலாக இவர் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். இப்போது நடிகர் ரன்வீர்சிங் மும்பையில் ரூபாய் 119 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த குடியிருப்பானது மும்பை பாந்திரா பகுதியில் பேண்ட்ஸ்டான்டில் இருக்கிறது. அங்கு கடலை நோக்கி அமைந்து இருக்கும் சாகரஷேம் என்ற சூப்பர் பிரிமீயம் குடியிருப்பின் 16, 17, 18 மற்றும் 19வது […]
