குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் 2 வது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு வாங்கி சென்றனர். கொரோனா பெரும் தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் யாரும் இல்லாமல் எளிமையான முறையில் நடந்தது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா புகழ் பெற்றது. மேலும் 2 ஆம் திருநாளான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 6 மணி முதல் இரவு […]
