மனிதனின் வாழ்வில் இன்றியமையா தூக்கத்தின் மிக முக்கியமான ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனின் வாழ்வில் மிகவும் முக்கியமானது தூக்கம். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவில் மட்டுமே உறங்குகிறான். அந்த தூக்கத்தில் சில ரகசியங்கள் உள்ளன. ஒரு மனிதனுக்கு ஏழு மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மேலும் அதிகத் தூக்கமும், குறைந்த தூக்கமும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை […]
