யானை மீது ஏரியும் டயரை வீசிய பரபரப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களாக ஆண் காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பிடித்த வனத்துறையினர் யானையின் காதில் காயம் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் கடந்த 19ஆம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அந்த […]
