தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவர்களுக்கு நேரடி தேர்வு தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே 2 செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் நடந்ததால் மூன்றாவது செமஸ்டர் நேரடி தேர்வு தான் […]
