தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் அரசு பல்வேறு வேலை வாய்ப்புகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் உடற்கல்வி இயக்குனர் நிலை-1, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் நிலை உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. அதன்படி சுமார் 2,207 காலிப்பணியிடங்கள் உள்ளதாக […]
