இளநரை ,முதுநரை,தீர்வை இந்த தொகுப்பில் காணலாம் : இளம் வயதினர் கூட நரை முடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு அது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது சத்து குறைபாட்டால் இருக்கலாம். இதற்கு கெமிக்கல் முறையில் தீர்வு காணும் போது பல பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய அபாயம் வரும். அதனால் இயற்கை முறையில் ஒரு சிறந்த மருத்துவத்தை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம் – 2 ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் கருஞ்சீரகம் – […]
