பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முதுகு தண்டுவட சிதைவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹிமேஸ்வர் என்பவர் சிறுவயது முதலே கைபோஸ்கோலியோஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு 12 வயது இருக்கும் பொழுது இந்த நோய் தீவிரமடைந்து இவரால் நிற்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமடைந்தது. நேராக நடக்க முடியாமல் பெரும் அவதிபட்டார். இதனால் இவரது ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவானது 48% இருந்தது. இதனால் கடந்த 3 […]
