Categories
மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல்….. “யூனியன் தலைவர் பதவியை ராஜினாமா செய்த தர்மர்”…..!!!!

டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள காரணத்தினால் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவியை அதிமுக தர்மர் ராஜினாமா செய்தார். அதிமுக சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் தேர்வு செய்யப்பட்டார்.  அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரான இவர் தற்போது அதிமுக கட்சி சார்பில் டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் 2 நாட்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடத்துனரை அடித்த பயணி…. ஒன்று திரண்ட ஓட்டுனர்கள்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு….!!

அரசு பேருந்து நடத்துனரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரமக்குடியை நோக்கி சென்ர்ல்ளது. இந்த பேருந்தில் நடந்துனராக முத்துகுமார் என்பவர் இருந்தார். அப்போது பேருந்தில் பயணித்த ஒருவருவரும் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த பயணி திடீரென நடத்துனர் முத்துக்குமாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை குறைக்க வேண்டும்… மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… பல முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  உயர்ந்து வரும் பெட்ரோல் விலையை கண்டித்தும், அதை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் கட்சியினர் பல முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் மற்றும் […]

Categories

Tech |