ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் போட்டி தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கால அட்டவணைப்படி பி.எட்., எம்.எட்., படித்த வெளி […]
