தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளின் தரம் மேம்படும் அதன் மூலமாக பதவி உயர்வு […]
