Categories
தேசிய செய்திகள்

“டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எம்பிஏ எம்சிஏ எம் எம் ஆர் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு முதலில் டான்செட் தேர்வு எழுத வேண்டும். அதன்படி டான்செட் தேர்வு மார்ச் 20 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 12ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று முதல்… வாரத்திற்கு ஆறு நாட்கள் கட்டாயம் … வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு மற்ற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த […]

Categories
அரசியல்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை தொடக்கம்…!

முதுகலைப் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 25ஆம் தேதி முதல் தொடக்கம்…! சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021 ம் கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை பற்றிய செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், “சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான  2020-2021ம் கல்வி ஆண்டின், மாணவர்கள் சேர்க்கை மே மாதம் 25 ம் தேதி முதல் www.unom.ac.in எனும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளன.

Categories

Tech |