கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஏழுமலை (85) – ராஜம்மாள் (75). ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். ராஜம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருமே உடல் நிலை குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை உறவினர்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் […]
