Categories
மாநில செய்திகள்

முதியோர் உதவித்தொகை கிடைக்கலையா..? கவலைப்படாதீங்க…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் என 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தமிழக அரசால் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 7 லட்சத்து 76 ஆயிரத்து, 209 ரூபாய் மதிப்பிலான நலத் […]

Categories

Tech |