Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் புதிதாக….. 10 மாவட்டங்களில் விரைவில்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் ஆய்வு செய்ய… தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை இரண்டு வாரங்களில் ஆய்வு செய்ய தமிழக […]

Categories

Tech |