தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் போது வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையன்று இலவச வேஷ்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த வருடம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ரூ.2500 பொங்கல் […]
