நூதன முறையில் முதியவரிடம் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் முடிவடைந்து விட்டது, உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள் என பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவரும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் […]
