அரசு பேருந்து மீது முதியவர் ஒருவர் ஏறி ரகளை செய்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கீழ கரும்புலியுத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வயது 60 இவர் கூலி தொழில் செய்துவருகிறார் . இரண்டு நாட்களுக்கு முன் ஆலங்குளம் செல்வதற்காக கரும்புலியுத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. எனவே காளிமுத்து அடுத்து […]
