முதியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக பதவி ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இவரிடம் புகார் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏராளமான மக்கள் புகார் கொடுப்பதற்காக டி.எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அதில் முதியவர்களும் இருந்தனர். இதையறிந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று முதியவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பிறகு முதியவர்களிடம் நேரடியாக மனு கொடுப்பதற்கு வர வேண்டாம் எனவும், வீட்டில் […]
