திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதியதில் சக்கரத்தில் சிக்கி முதியவரின் கால் நசுங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அந்தோணிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு செம்பட்டி செல்வதற்காக வந்துள்ளார். அவர் திருச்சி செல்லும் பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது முசிறிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜ் மீது வேகமாக மோதியது. அதில் அவர் […]
