தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் 2 பேர் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமாரவலசு பகுதிக்கு அருகில் உள்ள கடையின் முன்பு முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முதியவர் படுத்து இருந்ததை பார்த்தனர். இதனையடுத்து அந்த 2 பேரில் மோட்டார் சைக்கிள் பின்னாடி அமர்ந்திருந்தவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து அவரிடம் […]
