ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கம்போல பந்துகளை எதிர்கொண்ட திணறி நின்றார். இந்நிலையில் அவர் 16 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து மொயீன் அலியும் 3(8)பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டம் இழந்ததால் சிஎஸ்கே 150 […]
