விவேக்குடன் நடித்த முதல் விளம்பரத்தை நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவரது திறமையான நடிப்புக்கென்று மிகப்பெரிய பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் மட்டுமின்றி பாட்டு பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவிற்கு திரை பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். […]
