பிரிட்டனில் ஒரு தம்பதியின் குழந்தை முதன் முதலாக பேசிய வார்த்தை அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் கென்ட் கவுண்டியில் வசிக்கும் Carmen Bish மற்றும் Keiren Parsons என்ற தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. வழக்கமாக, குழந்தை முதல் முதலில் அம்மா, அப்பா என்று தான் பேசும். அதேபோல, இத்தம்பதியும் தங்கள் குழந்தை எந்த வார்த்தையை பேசும்? என்று கேட்க ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தை பேசிய முதல் […]
