Categories
உலக செய்திகள்

முதல் முறையாக…. பாகிஸ்தான் நாட்டின் வரலாற்றில்…. டிஎஸ்பி ஆக பதவியேற்கும் இந்து மத பெண்….!!!

பிரபல நாட்டில் இந்து மத பெண் ஒருவர் துணை டிஎஸ்பியாக பதவி ஏற்கிறார். பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் மனிஷா ரூபேட்டா என்பவர் பிறந்தார். இவர் இந்து மத குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், மனிஷா மற்றும் அவருடைய 3 சகோதரிகள் 1 தம்பியை அவருடைய தாயார் படிக்க வைத்தார். இந்நிலையில் மனிஷாவின் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கும் நிலையில், அவருடைய தம்பியும் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவரை யாரும் செய்யாத திருமணம்…. அதுவும் தமிழகத்தில் நடந்துருக்கு?…. நீங்களே பாருங்க….!!!!

இந்தியாவில் முதல் மெட்டாவெர்ஸ் திருமண நிகழ்வு தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. மணமக்கள் தினேஷ், ஜனகநந்தினி, ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry போன்று 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர். இதில் கலந்துகொள்ள வெப்சைட் லிங்க் மற்றும் ஐடி பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டிருக்கும். இதை லாகின் செய்து பங்கேற்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்திலும்….உருமாறி கொரோனா ரிசல்ட்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிகவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மரபணு ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம்… இந்தியாவில் மிகப்பெரிய சாதனை…!!!

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பல்கலைக் கழகத்தை உருவாக்கி கேரள மாநிலம் சாதனை படைத்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தொழில்நுட்ப கல்வியை முன்னேற்றம் செய்யும் வகையில் கேரளா மாநிலம் டிஜிட்டல் பல்கலைகழகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. தலைநகர் திருவனந்தபுரம் அடுத்துள்ள மங்கல புரத்தில் இயங்குகின்ற ஐ.ஐ .டி யை மேம்படுத்தி இந்த டிஜிட்டல் பல்கலைக்கழக உருவாக்கி உள்ளார்கள். நேற்று காணொலிக் காட்சி மூலம்  இந்த டிஜிட்டல்  பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முதல்-மந்திரி பினராய் […]

Categories

Tech |