நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல் மந்திரிக்கு பாரதிய ஜனதா எம்எல்ஏ கடிதம் எழுதி இருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை காவல்துறையினர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் 50 நாட்களை […]
