முதல் பெண் மேயராக மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்தில் சுந்தரி ராஜா தலைமை தாங்கியுள்ளார். கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டமானது நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதல் பெண் மேயரான சுந்தரி ராஜா தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மேயர் சுந்தரி ராஜா பேசியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முதல் பெண் மாநகர மேயராக தேர்ந்தெடுப்பதற்கு […]
