Categories
உலக செய்திகள்

“ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்!”…. பதவியேற்றவுடன் ராஜினாமா!”.. என்ன காரணம்..?

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மக்டலெனா ஆண்டர்சன், கடந்த புதன்கிழமை அன்று பட்ஜெட் தோல்வி ஏற்பட்டதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகினார். சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், […]

Categories
உலக செய்திகள்

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்…. சாதனை படைத்துள்ள நிதியமைச்சர்….!!

ஸ்வீடன் நாடாளுமன்றம் மக்தலேனா ஆண்டர்சனை நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஸ்வீடனில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டின் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு ஸ்டெஃபான் லோஃப்வென் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து நிதியமைச்சர் மக்தலேனா ஆண்டர்சன் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஒப்புதலை பெற வேண்டிய நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அரசியல் குழப்பம் மிக்க பிரபல நாடு… முதல் பெண் பிரதமர் தேர்வு… வெளியான முக்கிய தகவல்..!!

துனிசியா நாட்டில் முதல் பெண் பிரதமராக ரவோதா போடன் ரோம்தானே என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக துனிசியாவில் அரசியல் குழப்பமும், பெரும் பொருளாதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிபர் கைஸ் சயீத் கடந்த ஜூலை மாதம் முந்தைய அரசை கலைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பிறகு புதிய அரசை அமைக்க அதிபர் கைஸ் 4 மாதங்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ரவோதா போடன் ரோம்தானே (63) என்பவர் […]

Categories

Tech |