தமிழகத்தில் இன்று( ஜூலை 18) “தமிழ்நாடு நாள் விழா”கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றது. அவ்வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு அரசு மகளிர் […]
