சமூகஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் சென்ற அக்டோபர் இறுதியில் வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பு அம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்குக்காக பயனாளர்களிடம் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு […]
