ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள். தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரரின் பள்ளி மாற்று சான்றிதழ் குடும்ப அட்டை விண்ணப்பதாரரின் தம்பி/தங்கை படித்து கொண்டிருந்தால் அவர்களுடைய கல்வி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும். Sign in பகுதியில் Franchisee Login மற்றும் […]
