தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் நாய் சேகர் […]
