கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தரமான கேங்ஸ்டர் படமாக வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். சுமார் 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் திரையிடப்பட்ட வெந்து தணிந்தது காடு முதல் நாளில் 80 சதவீதம் நிரம்பி படக்குழுவுக்கு வசூலை வாரிக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். படத்திற்கு […]
