கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த நபர் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணி நடந்து வருகின்றன. சீனாவில் இவ்வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் Connar Reed ஆவார். சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தன் தாய்நாடான பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் […]
