குழந்தைகள்தான் குடும்பங்களில் உண்மையான செல்வங்களாகும். இவர்கள் வீட்டில் உள்ள அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாக திகழ்கின்றனர். சிறு குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளையும் சிறிய மற்றும் பெரிய குறும்புகளையும் பார்த்து நாம் ரசித்து சிரித்து மகிழ்கின்றோம் ஒரு குழந்தை முதன்முறையாக தனது கால் கொண்டு நடக்க தொடங்கும் போது அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும் ஆனால் பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தையின் அண்ணா, அக்கா, உடன் பிறந்தவர்கள் என அனைவருக்கும் இது ஒரு அற்புதமான நேரமாக […]
