Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : அதிரடி காட்டிய ரிஷப் பந்த் …! முதல் நாள் முடிவில் இந்தியா 357/6….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில்  ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 29 ரன்னில்  ஆட்டமிழக்க, மயங்க் 33 ரன்னில் வெளியேறினார்.இதன்பிறகு இணைந்த விஹாரி – விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புஜாரா, ரகானே பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது ….ரோகித் சர்மா பேட்டி ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இதனிடையே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்களிடம்  கூறும்போது , ‘தற்போது  ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் சிறந்த நிலையில் உள்ளோம். இதற்குரிய எல்லா பெருமையும் விராட் கோலியையே சேரும். அதேசமயம் அவர் விட்டு சென்ற இடத்திலிருந்து அணியை முன்னெடுத்து செல்வேன்.மேலும் அணியில்  ரகானே, புஜாரா ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. இந்திய அணிக்காக அவர்களுடைய பங்களிப்பை வார்த்தைகளால் சொல்லி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL முதல் டெஸ்ட்: விராட், விஹாரி நிதான ஆட்டம் ….! உணவு இடைவேளை வரை இந்திய அணி 109/2…!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. மேலும் இப்போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின்  கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார் . அதன்படி முதலில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  விராட் கோலிக்கு இது 100-வது போட்டி ஆகும்.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS PAK : ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் ….பாக் .அணியில் முக்கிய வீரர்கள் விலகல் ….!!!

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம்  தேதி நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 4-ம்  தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்  டி20 போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும்  ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் ஆகியோர் முதல்  டெஸ்ட் போட்டியில் இருந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS SA : தென்ஆப்பிரிக்கா அணி தடுமாற்றம் ….. நியூசிலாந்து 482 ரன்கள் குவிப்பு ….!!!

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு  தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.இதன்பிறகு களமிறங்கிய  நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வலுவான நிலையில் இந்தியா ….! 3-ம் நாள் முடிவில் இந்தியா 16/1…!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில்  இந்திய அணி தரப்பில் முகமது ஷமி  5 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 272 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி நேரத்தில் கைக்கொடுக்காத சுழற்பந்து…. டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி….!!!!

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தன. இதனை தொடர்ந்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணி 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய இறுதி நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வென்றது பாகிஸ்தான் ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …!!!

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ஆம் தேதி தொடங்கியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய  வங்காளதேச அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்தது இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது .இதில்அதிகபட்சமாக அபித் அலி  133 ரன்னும், அப்துல்லா சபிக் 52 ரன்னும் எடுத்தனர் .வங்காளதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS BAN :லிட்டன், முஷ்பிக்கூர் அசத்தல் ஆட்டம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேச அணி 253/4….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 253 ரன்கள் குவித்துள்ளது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் களமிறங்கிய  ஷாம்ன் இஸ்லாம், சைஃப் ஹொசைன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் VS வங்காளதேசம் முதல் டெஸ்ட் போட்டி ….! இன்று தொடக்கம் …..!!!

பாகிஸ்தான் -வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .  வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது . இதில் இரு  அணிகளுக்கிடையே நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS WI முதல் டெஸ்ட் : வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இலங்கை ….! 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  187 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது . இலங்கை  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 21-ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ முதல் டெஸ்ட்: ஸ்ரேயாஸ், ஜடேஜா அசத்தல் ஆட்டம் ….முதல் நாள் முடிவில் இந்தியா 258 ரன் குவிப்பு …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 258 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் 13 ரன்னும், சுப்மன் கில்52 ரன்னும், புஜாரா 26 ரன்னும் மற்றும் ரகானே 35 ரன்னும் எடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

PAK VS WI : முதல் டெஸ்ட் போட்டி ….பாகிஸ்தான் 217 ரன்களில் ஆல் அவுட்….!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்கள் குவித்துள்ளது . வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 4 டி20 போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற  டி20 போட்டியில் 3 ஆட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி  ஜமைக்காவில் நடைபெற்றது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டம் ரத்தானது வருத்தமளிக்கிறது – கேப்டன் விராட்கோலி…!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம்  மழையால் ரத்தானது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு  போட்டி டிராவில் முடிந்தது.  இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. மேலும் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்களும் ,கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG முதல் டெஸ்ட் : மழையால் பறிபோன வெற்றி வாய்ப்பு …. ரசிகர்கள் ஏமாற்றம் ….!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது .இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களில் சுருண்டது. இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : அதிரடி காட்டிய பும்ரா ….. இந்தியா வெற்றி பெற 157 தேவை ….!!!

இந்தியாவுக்கு  எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 303  ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .  அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : கே.ல்.ராகுல், ஜடேஜா அசத்தல் …. இந்தியா 95 ரன்கள் முன்னிலை….!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.   இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து . அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களில் சுருண்டது. இதன்பிறகு  முதல் இன்னிங்சை தொடங்கிய  இந்திய அணி  2-ம் நாள் ஆட்ட முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG : முதல் பந்திலேயே நடையை கட்டிய கோலி …. அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா ….!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே அட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று நாட்டிங்ஹாமில் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களுக்குள் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார் .இந்தியா சார்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் தொடர் …. இன்று முதல் தொடக்கம் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று   தொடங்குகிறது .  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி …. நாளை தொடங்குகிறது …!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை  தொடங்குகிறது.  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில்  டிரென்ட்பிரிட்ஜ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையிலான…. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது  டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி , லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய  நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில், 378 ரன்களை எடுத்து  ஆல் அவுட் ஆனது . இதில் அறிமுக வீரரான டிவான் கான்வே அதிரடியாக விளையாடி (200 ரன்கள் )இரட்டை சதம் அடித்த விளாசினார். இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 101.1 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து-  நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி….! லார்ட்சில் இன்று தொடக்கம் …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2  டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்சில் நடக்கிறது .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் , டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர் மற்றும் விக்கெட் […]

Categories

Tech |