இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்னுடனும், அஸ்வின் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்நிலையில் 2-வது நாள் இன்று தொடங்கியது. இதில் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜா- […]
