டிக்டாக்கில் மிகவும் பிரபலமான ஜி பி முத்து தற்போது செகனண்ட் கார் ஒன்றை வாங்கி வீடியோவை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் ஜி பி முத்து என்பவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஜி பி முத்து பழைய கதவுகளை வாங்கி அதனை பழுது செய்து விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வந்துள்ளார். மேலும் தற்போது ஜிபி முத்து டிக்டாக் என்ற செயலிலும் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர். அதாவது “டிக் டாக் நண்பர்களே” […]
