பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையேயான மோதலால் தனலட்சுமி மீது ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. இதில் ஜிபி முத்து ஆயிஷாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். அதன் பிறகு […]
