முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான வீரர்தான் ஹென்றி டேன்டே. அது ஏன் என்றால் இவர் மட்டும்தான் அதிக மெடல் வாங்கின பிரிட்டிஷ் வீரராக இருந்திருக்கிறார். மேலும் இவர் போருக்குப் போய் சண்டை போட்டு திரும்பி வரும்போது அவருடன் சென்று காயமடைந்த சக வீரர்களை தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் உயிரை காப்பாற்றுவாராம். இதனால் மட்டும் இவர் இவ்வளவு பிரபலமாகவில்லை. 1918 ஆம் ஆண்டு போரில் சண்டை முடிந்தபின் பதுங்கு குழியில் பதுங்கி எதிரிகள் யாரேனும் வருகின்றனரா என்று […]
