அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தனது தாயை நினைவு கூர்ந்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகின்றார். அந்த கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக […]
