ஆஸ்திரேலியாவில் 2021 ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருக்கும் சிட்னி நகரில் 90 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியாகியுள்ளார். இது தான் ஆஸ்திரேலியாவில் இந்த வருடத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் நேற்று 77 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 52 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவில் 10% […]
