Categories
தேசிய செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் பானு அதய்யா காலமானார் …!!

ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான 91 வயதான பானு அதய்யா மும்பையில் காலமானார். கடந்த 1950-களில் இந்தி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையை பயணிக்க தொடங்கிய பானு அதய்யா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.  கடந்த 1983-ம் ஆண்டில் பிரிட்சர்டு ஹண்ட்ரோ இயக்கிய காந்தி சுயசரிதை இத்திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பெற்ற பானு அதய்யா அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் […]

Categories

Tech |